இயற்கை வழி நாட்டுக்கோழி :
இந்த குழுவில் அனுபவம்
வாய்ந்த நண்பர்கள் எவ்வித பாரபட்சமும் இன்றி கோழி வளர்ப்பில் சிறந்த ஆலோசனைகள்
வழங்கி வருகிறார்கள். இந்த குழுவில் இணைவதற்கு, குழுவின் அட்மின் திரு. திருவேங்கடசாமி 9943242856 மற்றும் திரு. சக்தி. 9500350840 அவர்களைத் தொடர்பு
கொள்ளுங்கள்.
நன்மை தரும் நாட்டுக்கோழி :
இந்த குழுவில் அனுபவம் வாய்ந்த நண்பர்கள் நாட்டுக்கோழி வளர்ப்பில் சிறந்த ஆலோசனைகள் வழங்கி வருகிறார்கள். இந்த குழுவில் இணைவதற்கு, குழுவின் அட்மின் திரு. திருவேங்கடசாமி 9943242856 மற்றும் திரு. மரியசுரேஸ். 7010296440 அவர்களைத் தொடர்பு கொள்ளுங்கள்.
கோழி மருந்து :
இந்த குழுவில் அனுபவம் வாய்ந்த நண்பர்கள் நாட்டுக்கோழி வளர்ப்பில் கோழிகளுக்கு ஏற்படும் வியாதிகளுக்கு தீர்வுகள் தருகிறார்கள். இந்த குழுவில் இணைவதற்கு, குழுவின் அட்மின் திரு. திருவேங்கடசாமி 9943242856 மற்றும் திரு. இளஞ்செழியன். 9494904047 அவர்களைத் தொடர்பு கொள்ளுங்கள்.
சேவல் நாட்டு வைத்தியம் :
இந்த குழுவில் அனுபவம் வாய்ந்த நண்பர்கள் நாட்டுக்கோழி வளர்ப்பில் கோழிகளுக்கும் சேவல்களுக்கும் ஏற்படும் வியாதிகளுக்கு தீர்வுகள் தருகிறார்கள். இந்த குழுவில் இணைவதற்கு, குழுவின் அட்மின் திரு. திருவேங்கடசாமி 9943242856 மற்றும் திரு. மணிகண்டன். 7598444533 அவர்களைத் தொடர்பு கொள்ளுங்கள்.
உங்களுக்கு தெரிந்த குழுக்களைப் பற்றி பதிவிடுங்கள். அனைவருக்கும் பயனுள்ளதாக அமையும்.
No comments:
Post a Comment