கோழிகளுக்கு ஏதோ பிரச்சனை என்று உங்களுக்கு தெரியவந்தால் உடனடியாக
சீரகம், சிறிது சுக்கு மற்றும் கொத்தமல்லி எடுத்து கசாயம் போல் செய்து அந்த கோழிகளுக்கு
கொடுக்க வேண்டும்.
அந்த கோழியை மேய்ச்சலுக்கு அனுப்பாமல் அல்லது குறைந்த மேய்ச்சலுக்கு
அனுப்பலாம், அதாவது அந்த கோழி அரை வயிரு உண்வு மட்டும் கொடுக்க அல்லது மேயவிட வேண்டும்.
அதிக உணவெடுத்தால் ஜீரணக்கோளாறு ஏற்படும்.