திருநீற்றுப்பச்சலையை காயவைத்து
சிறிது வசம்பு பொடியை அதனுடன் சேர்த்து கோழிகளுக்கு இறகுகளின் அடியில் படும்படி தடவிவிட்டால்
பேன் தொல்லை நீங்கும்.
மேற்சொன்ன கலவையுடன் சிறிது மஞ்சளும் கலந்து கொள்ளலாம். காயங்கள், பூச்சிக்கடிகள் இருந்தால் சரியாகிவிடும்.
உங்களின் மேலான கருத்துக்களை கமெண்டில் பதிவிடவும்
No comments:
Post a Comment