நாகதாளி.
இந்த செடி விஷ பூச்சிகளை கூண்டுக்கருகில் அண்டவிடாது.
சிறியாநங்கை.
இம்மூலிகைச் செடி சிறந்த விஷமுறிவு. இந்த செடியும்
விஷப்பூச்சிகளுக்கு எதிரானது. இதன் இலையை சிறிதளவு கோழியின் உணவில் சேர்த்தால்
கோழியின் எதிர்ப்பு சக்தி கூடுதலாகும்.
திருநீற்றுப்பச்சிலை.
இம்மூலிகைச்செடி இலைகளை காயவைத்து பொடி செய்து
கோழிகளின் உடம்பில் போட்டால் கோழிப்பேன்கள் அழிந்துவிடும்
No comments:
Post a Comment