Friday, April 20, 2018

கோழிகளுக்கு :: விஷக்கடி மருந்து

கோழிகளை பூனை, நாய், எலி, விஷஜந்துக்கள் கடித்துவிட்டால் அல்லது எது என்றே தெரியாத போதும், கோழிகளின் காயத்திற்கான மருந்து.

கோழிகளுக்கு உண்டான காயத்தில் முதலில் எலுமிச்சை சாற்றை கோழி இறகு அல்லது இங்க் பில்லர் மூலம் துளித்துளியாக விட வேண்டும்.

அதன் பிறகு சுத்தமான துணியால் காயத்தினை துடைத்துவிட்டு, 
எருக்கம்பால் மற்றும் ம்ஞ்சள், இரண்டையும் ஒன்றாக கலந்து காயங்களில் பூசவேண்டும்.




எவ்வகையான விஷக்கடிக்கும் இந்த மருந்து தீர்வாகும்.

ஐயா. திருவேங்கிடசாமி அவர்கள் குரல்பதிவு

இனி கடிபட்ட கோழிக்கு உள் மருந்தாக கொடுக்கவேண்டிய மருந்து



தும்பைச்செடி

சிறியாநங்கை செடி
ஐயா அவர்களின் குரல் பதிவு பகுதி 1




ஐயா அவர்களின் குரல் பதிவு பகுதி 2


கோழிகளுக்கு ஏற்படும் எவ்விதமான நோய் பிரச்சனைகளுக்கும் ::மருந்து

கோழிப்பேன் தொல்லைக்கு மருந்து

திரு. திருவேங்கிடசாமி அவர்களின் மருத்துவக் குறிப்பு :   அச்சுப்பதிவில் தந்தவர் : இயற்கை வழி நாட்டுக்கோழி நண்பர் கார்த்திக். *கண்களை சுற...