Thursday, April 19, 2018

கோழிகளுக்கு ஏற்படும் எவ்விதமான நோய் பிரச்சனைகளுக்கும் ::மருந்து

கோழிகளுக்கு ஏதோ பிரச்சனை என்று உங்களுக்கு தெரியவந்தால் உடனடியாக சீரகம், சிறிது சுக்கு மற்றும் கொத்தமல்லி எடுத்து கசாயம் போல் செய்து அந்த கோழிகளுக்கு கொடுக்க வேண்டும். 






அந்த கோழியை மேய்ச்சலுக்கு அனுப்பாமல் அல்லது குறைந்த மேய்ச்சலுக்கு அனுப்பலாம், அதாவது அந்த கோழி அரை வயிரு உண்வு மட்டும் கொடுக்க அல்லது மேயவிட வேண்டும். 

அதிக உணவெடுத்தால் ஜீரணக்கோளாறு ஏற்படும்.

No comments:

Post a Comment

கோழிப்பேன் தொல்லைக்கு மருந்து

திரு. திருவேங்கிடசாமி அவர்களின் மருத்துவக் குறிப்பு :   அச்சுப்பதிவில் தந்தவர் : இயற்கை வழி நாட்டுக்கோழி நண்பர் கார்த்திக். *கண்களை சுற...