Thursday, April 12, 2018

நண்பர்களின் பதிவுகளும் அனுபவங்களும்

நண்பர்களே! உங்கள் பதிவுகள் மற்றும் அனுபவங்களை(இயற்க்கை முறை வளர்ப்பு மட்டும்) தங்களின் அலைப்பேசி எண்ணுடன் என்னுடைய அலைப்பேசிக்கு வாட்சப்பில் அனுப்பினால் உங்கள் பெயர் மற்றும் அலைப்பேசி எண்ணுடன் இங்கே பகிரப்படும். உங்கள் புகைப்படம் அனுப்பினால் அதுவும் பகிரப்படும்

தேவைப்படும் புதியவர்களுக்கும் வரும் தலைமுறைக்கும் இலவசமாகக் கிடைக்கச் செய்யும் ஒரு சிறிய முயற்சியே இது.

எனது இ-மெயில் : stalin.gv@gmail.com
வாட்சப் எண் :7010322877

No comments:

Post a Comment

கோழிப்பேன் தொல்லைக்கு மருந்து

திரு. திருவேங்கிடசாமி அவர்களின் மருத்துவக் குறிப்பு :   அச்சுப்பதிவில் தந்தவர் : இயற்கை வழி நாட்டுக்கோழி நண்பர் கார்த்திக். *கண்களை சுற...