Monday, April 16, 2018

கோழி இரத்தமாக எச்சமிடுதலுக்கு : ஐயா. திருவேங்கடசாமி அவர்களின் மருந்து.

கோழியின் எச்சத்தில் இரத்தம் கலந்து போகிறது என்றால் அது சூட்டினால்தான். ஆகவே அதற்கு அம்மான் பச்சரிசி தழையைப்பறித்து ஒரு இலந்தப்பழம் அல்லது நாவல் பழ அளவில் அரைத்து மோருடன் கலந்து இரண்டு நாட்கள் கொடுத்தால் சரியாகிவிடும்.

அம்மான் பச்சரிசி தழையின் படம்.(EUPHORBIA HIRTA)



ஐயா. திருவேங்கடசாமி அவர்களின் அனுபவ மருந்தில் எனது கோழிக்கு கொடுத்து பலன் கிடைத்தது.

No comments:

Post a Comment

கோழிப்பேன் தொல்லைக்கு மருந்து

திரு. திருவேங்கிடசாமி அவர்களின் மருத்துவக் குறிப்பு :   அச்சுப்பதிவில் தந்தவர் : இயற்கை வழி நாட்டுக்கோழி நண்பர் கார்த்திக். *கண்களை சுற...