Saturday, April 21, 2018

கோழி சளிக்கு கொடுக்கக்கூடிய திட மருந்து

இஞ்சி, மிளகு, முசுமுசுத்தான் தழை, தூதுவளை தழை, வெற்றிலை (ஏதாவது இரண்டு தழைகள் மட்டும்) சேர்த்து உருண்டை பிடிக்கும் பதத்தில் அரைத்து கோழி குஞ்சிகளுக்கு இலந்தை பழ கொட்டை அளவு ஒரு உருண்டையும், 3 மாத குஞ்சுகளுக்கு ஒரு சுண்டைக்காய் அளவும், பெரிய கோழிகளுக்கு ஒரு இலந்தை பழ அளவுக்கும் கொடுக்கவும்.

இஞ்சி

மிளகு

முசுமுசுத்தான் தழை


வெற்றிலை

ஐயா அவர்களின் குரல் பதிவு

No comments:

Post a Comment

கோழிப்பேன் தொல்லைக்கு மருந்து

திரு. திருவேங்கிடசாமி அவர்களின் மருத்துவக் குறிப்பு :   அச்சுப்பதிவில் தந்தவர் : இயற்கை வழி நாட்டுக்கோழி நண்பர் கார்த்திக். *கண்களை சுற...