Saturday, April 21, 2018

கோழிகுஞ்சுகளுக்கு சளி மருந்து : திரவமருந்து

தேவையான பொருட்கள் : சுக்கு, முசுமுசுத்தான் தழை மற்றும் குப்பைமேனி தழை


செய்முறை : சுக்கு சிறிதளவு அரைத்தது , குப்பைமேனி தழை அரைத்தது ஒரு நெல்லிக்காய் அளவு, முசுமுசுத்தான் தழை அரைத்தது ஒரு நெல்லிக்காய் அளவு. இந்த மூன்றையும் இரண்டு செம்பு (1 லிட்டர்) தண்ணீரில் கலந்து கொதிக்க வைக்க வேண்டும். கொதித்த தண்ணீரை ஆறவைத்து அல்லது வெதுவெதுப்பாக கோழிக்குஞ்சுகளுக்கு குடிக்க கொடுக்க வேண்டும்.


முசுமுசுத்தான் தழை


ஐயா அவர்களின் குரல் பதிவு


No comments:

Post a Comment

கோழிப்பேன் தொல்லைக்கு மருந்து

திரு. திருவேங்கிடசாமி அவர்களின் மருத்துவக் குறிப்பு :   அச்சுப்பதிவில் தந்தவர் : இயற்கை வழி நாட்டுக்கோழி நண்பர் கார்த்திக். *கண்களை சுற...