Tuesday, April 17, 2018

கோழிகளுக்கு குடற்புழு நீக்கம் செய்தல்

இயற்கை முறையில் வளர்க்கும்  கோழிகளுக்கு குடற்புழு நீக்கம் செய்வதால் கோழி நல்ல ஆரோக்கியமாகவும் திடகாத்திரமாக இருக்கும்.

குடற்புழு நீக்கம் செய்வதற்கு குப்பைமேனி தழையையும் வேப்பிலையையும் ஒன்றாக அரைத்து பெரிய கோழிகளுக்கு நாட்டு நவாப்பழ அளவுக்கு கொடுக்க வேண்டும். சிறிய கோழிகளுக்கு அளவு குறைத்து கொடுக்க வேண்டும்.
குப்பைமேனி தழை.


ஐயா திருவேங்கடசாமி அவர்களின் மருத்துவக் குறிப்பு.

No comments:

Post a Comment

கோழிப்பேன் தொல்லைக்கு மருந்து

திரு. திருவேங்கிடசாமி அவர்களின் மருத்துவக் குறிப்பு :   அச்சுப்பதிவில் தந்தவர் : இயற்கை வழி நாட்டுக்கோழி நண்பர் கார்த்திக். *கண்களை சுற...