கோழிகளுக்கு கண்ணில் ஏற்படும் பிரச்சனைகளுக்கு :: அடுக்கு நந்தியாவட்டை கிடைக்காத போது:
அடுக்கு
நந்தியாவட்டை கிடைக்காத போது அதற்கு பதிலாக கோவை இலைச்சாறு, வெங்காயச்சாறு, நொங்குமர
பட்டைச்சாறு பயன்படுத்தலாம். ஐயா அவர்களின் குரல் பதிவு கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment